Sree Nanthana Gold Saving Scheme Group K

திட்ட விதிமுறைகள்:

மாதம் ரூ.250/-, ரூ.500/-, ரூ.1000/-, ரூ.2000/- வீதம் 25 மாதங்கள் தவணை செலுத்த வேண்டும்.

பிரதி மாதம் 13-ம் தேதி தவணை செலுத்த கடைசி நாள் ஆகும்.

தவணை செலுத்தியதற்கான முறையான கம்ப்யூட்டர் என்ட்ரி பாஸ் புக்கில் பதிவாகியிருத்தல் அவசியம்.

மாதத் தவணைகள் செலுத்தும் போது பாஸ்புக் கட்டாயம் இருக்க வேண்டும்.பாஸ்புக் இன்றி தவணைத்தொகை செலுத்த இயலாது.

உறுப்பினர்களிடமிருந்து விடுபட்ட தவணைகள் ஒரு சேர வசூலிக்கப்படமாட்டாது.

தவணைத்தொகைகள் நிலுவையிலிருப்பின் அதிகபட்சம் இரு மாதத்தவணைகள் மட்டும் ஒரு மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் ரொக்கமாகவொ (அ) இடையில் விலகினாலும் கட்டிய தொகையில் சிறப்புப்பரிசு +10% கழித்து மீதத்தொகைக்கு தங்கநகைகள் திட்ட இறுதியில் மட்டுமே வழங்கப்படும்.

இத்திட்டத்தில் நீங்களே பரிசுப்பொருளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் உள்ள அனைவருக்கும் 1 ஆம் மாதம் முதல் 24 ஆம் மாதம் வரை எத்தனை முறை..... எத்தனை பவுன்.... தங்க நகை வாங்கினாலும் ஒவ்வொரு முறையும் எடைக்கு எடை வெள்ளி நாணயம் இலவசம்.

இத்திட்டத்தின் சலுகைகள் அனைத்தும் K குரூப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மேலும் ஒரே நேரத்தில் பல சலுகைகளை பயன்படுத்த இயலாது.

இத்திட்டத்தில் பவுன் காசு பெற விரும்பினால் பரிசுப்பொருள்கள் இல்லாமல் 1 மாத போனசுடன் திட்ட இறுதியில் பெற்றுக்கொள்ளலாம்.

சில காரணங்களால் பரிசுப்பொருட்களை மாற்றவோ (அ) கால தாமதமாக வழங்கவோ நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

பாஸ்புக் தொலைந்தால் உடனடியாக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி ரூ.25/- செலுத்தி புதிய பாஸ்புக் பெற்றுக்கொள்ளவும், இல்லையெனில் ஏற்படும் இழப்புகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டவர் தான் கண்டிப்பாக சீட்டை முடிக்க வேண்டும்.

முகவரி மாறினால் நிர்வாகத்திடம் உடனடியாக தெரியப்படுத்தி பாஸ்புக்கினை மற்றிக்கொள்ள வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான எல்லா விஷயங்களிலும் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

இத்திட்டம் புதிய சட்டவிதிகளுக்கேற்ப மாறுதலுக்குட்பட்டது.

சட்ட விதிமுறைகள் சத்தியமங்கலம் நகர எல்லைக்குட்பட்டது.

Join Chit