Sree Nanthana Gold Saving Scheme Group L

திட்ட விதிமுறைகள்:

மாதம் ரூ.250/-, ரூ.500/-, ரூ.1000/-, ரூ.2000/- வீதம் 18 மாதங்கள் தவணை செலுத்தவேண்டும்.

பிரதி மாதம் 13-ம் தேதி தவணை செலுத்த கடைசி நாள் ஆகும்.

தவணை செலுத்தியதற்கான முறையான கம்ப்யூட்டர் என்ட்ரி பாஸ் புக்கில் பதிவாகியிருத்தல் அவசியம்

மாதத் தவணைகள் செலுத்தும்போது பாஸ்புக் கட்டாயம் இருக்க வேண்டும். பாஸ்புக் இன்றி தவணைத் தொகை செலுத்த இயலாது.

உறுப்பினர்களிடமிருந்து விடுபட்ட தவணைகள் ஒரு சேர வசூலிக்கப்படமாட்டாது.

தவணைத்தொகைகள் நிலுவையிலிருப்பின் அதிகபட்சம் இரு மாதத்தவணைகள் மட்டும் ஒரு மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் நடுவில் எந்த மாதத்தில் வேண்டுமானாலும் திட்டத்தை முடித்துக்கொண்டு பரிசுப்பொருள் நீங்கலாக ஹால்மார்க் தங்க நகைகளை பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் நீங்களே பரிசுப்பொருளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அட்சய திருதியை அன்று ஒரு நாள் மட்டும் இத்திட்டத்தை முடித்துக்கொண்டு நகை எடுக்க இயலாது.

இத்திட்டத்தில் பவுன் காசு பெற விரும்பினால் பரிசுப்பொருள்கள் முழுவதும் நீங்கலாக 1 மாத போனசுடன் திட்டஇறுதியில் பெற்றுக்கொள்ளலாம்.

சில காரணங்களினால் பரிசுப்பொருட்களை மாற்றவோ (அ) கால தாமதமாக வழங்கவோ நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

பாஸ்புக் தொலைந்தால் உடனடியாக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி ரூ.30/- செலுத்தி புதிய பாஸ்புக் பெற்றுக்கொள்ளவும், இல்லையெனில் ஏற்படும் இழப்புகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டவர் தான் கண்டிப்பாக சீட்டை முடிக்க வேண்டும்.

Join Chit

Terms and benefits:

Monthly you can pay Rs.250, Rs.500, Rs.1000, and Rs.2000 for 18 months.

The instalments should be paid by cash or cheque on or before 13th of every month.

In case of particular month instalment was not paid, the scheme maturity would be extended.

Only one instalment will be accepted per month. The monthly instalment cannot be paid in advance(or) Carried over.

In this scheme,a customer should pay the wastage and be making charges for 916 BIS hallmark jewellery

End of the chit scheme you will get the gifts and purchase silver and gold jewellery for as your wish.

Only we can purchase gold and silver jewellery, cash will not be refunded under any circumstances.

In respect of members who would not pay continuously so that accounts benefits would not be applicable. Only can purchase equivalent to the saved amount. The gifts will not be given to those who are not paid continuously.

If you want to get coin,you get one month bonus instead of gift items at the end of the scheme.According to the rules and regulations of the management.

Chit scheme can’t close during the akshayathirthai date of every year .

If passbook is missed,member should inform to the management and also by charging Rs.30 member can get new passbook,otherwise the management is not responsible for losses.

If member address changes,inform immediately to the management and change the address in the passbook.

The management has full rights to change the gifts (or) delay of gifts for certain reasons.

This scheme is subjects to change in accordance with the new legal forms.

In this scheme, the GST will be borne by the members only.

I have read the terms of use and agree to all of the provision contained above.

The legal terms are based on sathyamangalam city limit.

Join Chit