லக்கி கோல்டு தங்க நகை சிறுசேமிப்பு திட்டம்

திட்ட விதிமுறைகள்:

மாதம் ரூ250, ரூ500, ரூ1000, ரூ2000, ரூ5௦௦௦ வீதம் 11 மாதங்கள் தவணை செலுத்த வேண்டும்.

பிரதி மாதம் 13-ம் தேதி தவணை செலுத்த கடைசி நாள் ஆகும்.

தவணை செலுத்தியதற்கான முறையான கம்ப்யூட்டர் என்ட்ரி பாஸ் புக்கில் பதிவாகியிருத்தல் அவசியம்.

மாதத் தவணை செலுத்தும் போது பாஸ்புக் கட்டாயம் இருக்க வேண்டும் பாஸ்புக் இன்றி தவனைத் தொகை செலுத்த இயலாது.

உறுப்பினர்களிடமிருந்து விடுபட்ட தவணைகள் ஒரு சேர வசூலிக்கப்படமாட்டாது.

தவணைத்தொகைகள் நிலுவையிலிருப்பின் அதிகபட்சம் இரு மாதத்தவனைகள் மட்டும் ஒரு மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்.

இத்திட்டத்தில் ரொக்கம் (அ) இடையில் விலகினாலும் கட்டிய தொகையில் சிறப்புப்பரிசு +10% கழித்து மீதத்தொகைக்கு தங்கநகைகள் திட்ட இறுதியில் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் வெள்ளி பரிசுப்பொருள் திட்ட இறுதியில் மட்டுமே வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பவுன் காசு பெற விரும்பினால் பரிசுப்பொருள்கள் இல்லலாமல் 1/2மாத போனசுடன் திட்டஇறுதியில் பெற்றுக்கொள்ளலாம்.

பரிசுப்பொருள்கள் சில காரணங்களினால் மாற்றப்படுமேயானால் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.

பாஸ்புக் தொலைந்தால் உடனடியாக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி ரூ 25 செலுத்தி புதிய பாஸ்புக் பெற்றுக்கொள்ளவும், இல்லையெனில் ஏற்படும் இழப்புகளுக்கு நிர்வாகம் பொறுப்பrல்ல.

விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டவர் தான் கண்டிப்பாக சீட்டை முடிக்க வேண்டும்.

முகவரி மாறினால் உடனடியாக தெரியப்படுத்தி பாஸ்புக்கினை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இத்திட்டம் தொடர்பான எல்லா விஷயங்களிலும் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது .

இத்திட்டம் புதிய சட்டவிதிகளுக்கேற்ப மாறுதலுக்குட்பட்டது, சட்ட விதிமுறைகள் சத்தி நகர எல்லைக்குட்பட்டது.

பரிசுப்பொருட்கள் வேண்டாமெனில் அதற்கான தொகையும் சேர்த்து திட்ட இறுதியில் நகைகளாக பெற்றுக்கொள்ளலாம்.

சில காரணங்களினால் பரிசுப்பொருட்களை மாற்றவோ (அ) கால தாமதமாக வழங்கவோ நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.

தாங்கள் வாங்கிச்செல்லும் முன் பரிசுப்பொருட்களை சரிபார்த்து வாங்கிச்செல்லவும் எவ்வித இடர்பாடுகளுக்கும் நிர்வாகம் பொறுப்பல்ல.

Join Chit

Lucky Gold Saving Scheme

Terms and benefits::

Monthly you can pay Rs.250, Rs.500, Rs.1000, and Rs.2000 Rs.5000 for 11months.

The instalments should be paid by cash or cheque on or before 13th of every month.

In case of particular month instalment was not paid, the scheme maturity would be extended.

Only one instalment will be accepted per month. The monthly instalment cannot be paid in advance(or) Carried over.

In this scheme,a customer should pay the wastage and be making charges for 916 BIS hallmark jewellery.

End of the chit scheme you will get the gifts and purchase silver and gold jewellery for as your wish.

Only we can purchase gold and silver jewellery, cash will not be refunded under any circumstances.

The gift article for this scheme will be given at the end of the chit scheme.

In respect of members who would not pay continuously so that accounts benefits would not be applicable. Only can purchase equivalent to the saved amount. The gifts will not be given to those who are not paid continuously.

If you want to get coin,you get half month bonus instead of gift items at the end of the scheme.According to the rules and regulations of the management.

Chit scheme can’t close during the akshayathirthai date of every year.

If passbook is missed,member should inform to the management and also by charging Rs.30 member can get new passbook,otherwise the management is not responsible for losses.

If member address changes,inform immediately to the management and change the address in the passbook.

The management has full rights to change the gifts (or) delay of gifts for certain reasons.

This scheme is subjects to change in accordance with the new legal forms.

In this scheme, the GST will be borne by the members only.

I have read the terms of use and agree to all of the provision contained above.

The legal terms are based on sathyamangalam city limit.

Join Chit