Golden Magic - தங்க நகை சிறுசேமிப்பு திட்டம்

திட்ட விதிமுறைகள்:

இத்திட்டம் 15 மாதம் கொண்டது .

இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500 மற்றும் அதற்குமேல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம்.

இத்திட்டத்தில் தாங்கள் செலுத்தும் பணம் அன்றைய மார்க்கெட் விலையில் தங்கமாக வரவு வைக்கப்படும்.

தொகையை Credit Card / Debit Card / MO / DD ஆகவும் செலுத்தலாம்.

தவணை செலுத்தியதற்கான முறையான கம்ப்யூட்டர் என்ட்ரி பாஸ் புக்கில் பதிவாகியிருத்தல் அவசியம்.

மாதத் தவணை செலுத்தும் போது பாஸ்புக் கட்டாயம் இருக்க வேண்டும். பாஸ்புக் இன்றி தவனைத்தொகை செலுத்த இயலாது.

முகவரி மாறினால் நிர்வாகத்திடம் உடனே தெரிவித்து பாஸ்புக்கினை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இத்திட்டம் சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் நிர்வாகத்தின் தீர்ப்பே இறுதியானது.

இத்திட்டம் புதிய சட்ட விதிமுறைகளுக்கேற்ப மாறுதலுக்குட்பட்டது.

சட்ட விதிமுறைகள் சத்தி நகர எல்லைக்குட்பட்டது.

Join Chit

Magic Gold Saving Scheme

Terms and benefits::

Monthly you can pay Rs.500 to 10000 above for 15 months.

Monthly you can pay Rs.500 to 10000 above for 15 months.

In case of particular month instalment was not paid, the scheme maturity would be extended.

Only one instalment will be accepted per month. The monthly instalment cannot be paid in advance(or) Carried over.

In this scheme, NO WASTAGE and NO MAKING CHARGE but GST is applicable.

Only we can purchase gold jewellery.

In respect of members who would not pay continuously so that accounts benefits would not be applicable. Only can purchase equivalent to the saved amount.

Chit scheme can’t close during the akshayathirthai date of every year.

If passbook is missed,member should inform to the management and also by charging Rs.30 member can get new passbook,otherwise the management is not responsible for losses.

If member address changes,inform immediately to the management and change the address in the passbook.

This scheme is subjects to change in accordance with the new legal forms.

In this scheme, the GST will be borne by the members only.

I have read the terms of use and agree to all of the provision contained above.

The legal terms are based on sathyamangalam city limit.

Join Chit